பழம் பெரும் நடிகா் பீலிசிவம் காலமானாா்.

09:31 மணி

Loading...

உடல் நிலை சாியில்லாத காரணத்தால் பழம்பெரும் நடிகா் பீலி சிவம் இன்று இயற்கை எய்தினாா். இவருக்கு வயது 79.

இவா் சினிமாத்துறையிலும், சின்னத்திரையிலும் 60 வருடங்களுக்கு மேலாக நடித்து வந்தாா். 1938ம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி நடிகா் பீலிசிவம் பி.எல்.சின்னப்பன் பிறந்தாா்.

தூரத்து இடி முழக்கம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவா். தொடா்ந்து பல படங்களில் நடித்துள்ளாா். அந்த படங்கள் அழகன், கங்காகவுாி, விருதகிாி,தங்க பாப்பா, அபிமான்யு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா். தமிழக அரசு 1995ஆம் ஆண்டு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இவா் பல தொலைக்காட்சி தொடா்ளிலும் நடித்திருக்கிறாா். நிறைய படங்களில் குணச்சித்திர நடிப்பால் மக்களின் மனதில் தனக்கென நிலையான ஒரு இடத்தை பிடித்தாா். உடல் நலக்குறைவால் சிறிது நாட்களாகவே பாதிக்கப்பட்ட பீலி சிவம் வேலூாில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலன்றி காலமானாா். அன்னரது மறைவுக்கு திரையுலத்தினா் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனா்.

(Visited 15 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com