ராகவா லாரன்ஸின் டான்ஸ் சவாலை ஏற்றுக்கொண்ட ஸ்ரீரெட்டி போட்டிக்கு நான் தயார் என்றும் அனைவரும் தன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என நேற்று பேஸ்புக்கில் எழுதி இருந்தார். ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார் மிரட்டலாக பேசும் ஸ்ரீரெட்டி கையில் ஒரு ஸ்குரு டிரைவரை வைத்துக்கொண்டு அதிரடியாக பேசுகிறார்.

இந்நிலையில் மொபைலில் புகழ்பெற்று விளங்கும் லைக் அப்ளிகேசனில் இரண்டு மூன்று பாடல்களுக்கு லேசான நடன அசைவு மற்றும் ஸ்டைலாக நடந்து வரும் போஸ்களை கொடுத்து அசத்தியுள்ளார் தலைப்பில் ராகவா மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளார்.

For Lawrence master..

Sri Reddyさんの投稿 2018年7月30日月曜日