ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் டாப்ஸி. இவர் பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு ஹிந்தி திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அவர் ஹிந்தியின் பிரபல நடிகர் விக்கி கெளசல் உடன் மான்மர்சியான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த படத்தில் தொடர்ந்து விக்கி கெளசலுக்கு லிப் லாக் கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது 3 மில்லியன் நபர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.