Lisaa Trailer video – நடிகை அஞ்சலியின் நடிப்பில் உருவாகியுள்ள லிசா படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

அஞ்சலி நடிப்பில் பயங்கர திகில் காட்சிகள் நிறைந்த உருவாகியுள்ள திரைப்படம் லிசா. இப்படத்தில் யோகிபாபு, சாம்ஜோன்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படமும் 3டி தொழில் நுட்பத்திலும் தயாராகியுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.