அரசியல்
ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி 13ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் எனவும், 18ம் தேதிக்குள் வேட்புமனுவரை வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
-
செய்திகள்4 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்2 days ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்6 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
செய்திகள்5 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…