சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘2.0’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்சன்ஸ் நிறுவனத்தில் கிரியேட்டிங் ஹெட் ஆக பணிபுரிந்து வருபவர் ராஜூ மகாலிங்கம்,

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே ரஜினியுடன் நல்ல நட்புடன் இருக்கும் இவர் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ரஜினியின் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றவே ராஜூ மகாலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.