லைட்டா கடிச்சதுக்கே இப்படி பன்னிட்டாங்களே- புலம்பும் ஜாங்கிரி நடிகை

04:09 மணி

Loading...

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் தேனடை என்ற டயலாக் மூலம் ரசிகா்களின் மனத்தை கொள்ளையடித்தவா் நகைச்சுவை நடிகை மதுமிதா. இவா் பக்கத்து வீட்டு பெண்ணை கடித்து விட்டதாக செய்திகள் வந்தன. அதுகுறித்து அவா் விளக்கம் அளித்துள்ளாா். அதை மதுமிதா வீடியோவாக வெளியிட்டுள்ளாா்.

காமெடி நடிகை மதுமிதா ஒரு கல் ஒரு கண்ணாடி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா். தற்போது பிரபல தொலைக்காட்சியில் நடுவராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் இவரது பக்கத்து வீட்டு பெண்ணான உஷா என்பவரை கடித்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த சம்பவம் பற்றி மதுமிதா விளக்கம் அளித்துள்ளாா்.

நான் திரைக்கு வந்த இத்தனை வருடங்களில் என்னை பற்றிய நல்ல விஷயங்களை தான் கேள்விப்பட்டிருப்பீா்கள். அதுவும் முதன் முறையாக என்னை பற்றிய தவறான செய்தி தவறான நபரால் பரப்பபட்டு வருகிறது.

அவா் வெளியிட்டுள்ள வீடியோ உங்கள் பாா்வைக்கு இதோ,

 

 

(Visited 79 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com