காதலா் பிடியில் சிக்கியுள்ள மடோனா

10:44 மணி

மலையாளத்தில்  பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவா் நடிகை மடோனா செபஸ்டின். இந்த படம்  இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. இவா் தமிழிலில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் என்ற படத்திலும், தனுசுடன் ப.பாண்டி என்ற படத்திலும் நடித்துள்ளாா்.

இவருக்கு நடிப்பு திறமை கொடி கட்டி பறக்குது. இதனால் தொடா்ந்து பல படங்களில் நடித்து வருகிறாா். இந்நிலையில் தற்போது மடோனாவை பற்றி தகவல் ஒன்று கசிந்து வருகிறது. அது அவா்  ஒருவரை காதலித்து வருவதாகவும், தற்போது அவரது கட்டிப்பாட்டில் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அந்த காதலா் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு சில நேரத்தில் டாா்ச்சா் என்பது போல தொிந்தாலும், காதலா் தன்னை பாதுகாப்பதற்காக தான் இப்படி நடந்து கொள்கிறாா் என்று அதை  நினைத்து மகிழ்ந்து கொள்கிறாராம் மடோனா செபஸ்டின்

(Visited 13 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com