இயக்குனர் ராஜமவுலிக்கு முதலில் மிகபெரிய பெயர் வாங்கி தந்த படம் அவர் தெலுங்கில் இயக்கிய மகதீரா திரைப்படம் ,ராம்சரண் தேஜா, மற்றும் காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு வந்த இந்த திரைப்படத்தில் முன் ஜென்மத்தை அடிப்படையாக கொண்ட காதல் கதையாக பிரமாண்டமான முறையில் வந்தது.

தெலுங்கில் இருந்து தமிழில் மாவீரன் என்ற பெயரில் வந்தது

ரஜினிகாந்தின் படங்களுக்கு ஜப்பானில் அதிக மவுசு உண்டு அவர் நடித்த முத்து படம் ஜப்பானில் டான்ஸிங் மஹராஜ் என்ற பெயரில் வந்தது.

அது மிகப்பெரிய வெற்றி பெற்றவுடன் அதன் பிறகு நிறைய தென் இந்திய மொழிப்படங்கள் அங்கு வெளிவரத்துவங்கின.