Connect with us

அரசியல்

கமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி – ஹேஷ்டேக் உருவாக்கும் மக்கள் நீதி மய்யம் !

Published

on

கமலில் அரசியல் பிரவேசத்தை நக்கல் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்து வருகிறது மக்கள் நீதிமய்யம்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கமலின் அரசியல் பிரவேசம் பற்றி பேசினார். அப்போது ‘அரசியல் பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்?. அவரது கட்சிக்காரர்களாவது தனது படத்தைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் கட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார். அவர் ஏன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெல்லவில்லை. சிவாஜி கணேசனின் நிலைமைதான் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு ஏற்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வரின் இத்தகைய பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் பதிலளித்துள்ளது. அதன் துணைத்தலைவர் மகேந்திரன் ‘அரசியல் என்பது அனைத்து மக்களுக்கும் நல்லதை, நேர்மையாக செய்ய விரும்பும் ஒவ்வொரு குடிமகன்களின் உரிமை, கடமை மற்றும் பொறுப்பு. அதை ஒரு லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நினைப்பவர்கள், எங்கள் தலைவர் கமல்ஹாசனை போன்ற நேர்மையானவர்களைக் கண்டு பயப்படுவது நியாயம் தான்’ எனத் தெரிவித்து மற்றொரு டிவிட்டில் ‘கமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி’ என்று ஹாஷ்டேக்கைப் பதிவிட்டு, “நமக்கு வேலை நிறைய இருக்கிறது. இவர்களுக்குப் பதில் சொல்வது கால விரயம். இணைவோம்! எழுவோம். நாளை நமதே! நிச்சயம் நமதே!!’ எனக் கூறியுள்ளார்.

நீதி மய்யத்தின் ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், “உங்கள் அரசியல் அவருக்குத் தெரியாதுதான் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களே. ஆனால், அவர் அரசியல் உங்களால் செய்ய முடியாது. ஏனென்றால் அது நேர்மை அரசியல்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜோதிடம்9 hours ago

இன்றைய ராசிபலன்கள் 08.12.2019

alya
செய்திகள்20 hours ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்22 hours ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்23 hours ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்1 day ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

செய்திகள்1 day ago

தர்பார் இசைவெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா ? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்1 day ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்1 day ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்2 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending