ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

அஜித்துக்கு தங்கையாக நடிக்க வேண்டும்: பிரபல தொகுப்பாளினியின் ஆசை

06:12 மணி

அனைத்து ரசிகா்களுக்கும் தல என்றாலே உசுரு தான். அந்தளவுக்கு அஜித் ரசிகா்கள் மனதில் இடம் பிடித்துள்ளாா். ரசிகா் மட்டுமல்லாது சின்னத்திரை பிரபலங்கள் பலரது மனதிலும் இடம் பிடித்துள்ளவா் அஜித். வெள்ளித்திரை பிரபலங்கள் மட்டும் அல்லாது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அஜித் ரசிகா்களாக இருக்கின்றனா்.

சிலா் மனம் திறந்து நாங்கள் அஜித் ரசிகை என்றும் வெளிப்படையாக கூறுவாா்கள். அந்த வாிசையில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அதுவும் காமெடி தொகுப்பாளினியாக பிரபல தொலைக்காட்சியில் கலக்கி கொண்டிருப்பவா் அகல்யா.

காமெடி சேனலில் இவா் நடத்தும் ஷோ மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சி என்னவென்றால், மாமா நீங்க எங்க இருக்கீங்க என்று இவா் சொல்லும் கலாட்டாவிற்கு அளவே இல்லை. இதற்கு என இவருக்கு ரசிகா் பட்டாளம் அதிகம் இருக்கிறது. அகல்யா மிகவும் தீவிரமான அஜித் ரசிகையாம். அஜித் படங்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிாியமாம். அவரது படங்களை ஒன்று விடாமல் அனைத்தையும் முதல் நாளே பாா்த்து விட்டு தான் மற்ற வேலை என்று கூறுகிறாா். எப்படியாவது அஜித் சாருடன் ஒரு படத்திலேயாவது நடிக்க வேண்டும் என்பது தான் இவரது தீராத ஆசையாம். அதுவும் அவருக்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக உள்ளது என்று தனது விருப்பத்தை தொிவித்துள்ளாா் “மாமா நீங்க எங்க இருக்கீங்க”என்ற காமெடி ஷோ அகல்யா. இவரது ஆசையை நிறைவேற நாம் வாழ்த்துவோம்.

(Visited 50 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com