Connect with us

உலக செய்திகள்

புறப்பட இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – விமான நிலையத்தில் பரபரப்பு

Published

on

Man climb on flight – நைஜீரியாவில் உள்ள லாகோஸ் விமான நிலையத்தில் புறப்பட இருந்த விமானத்தின் றெக்கையில் ஒரு வாலிபர் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நைஜீரியாவில் லாகோஸ் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கு அஸ்மான் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 19ம் தேதி ஒடுபாதையில் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது திடீரென விமானத்தின் மேற்பகுதியில் மர்ம நபர் ஏறி விமானத்திற்குள் நுழைய முயன்றார். அவரை கண்ட பயணிகள் அவர் தீவிரவாதியாக இருப்பாரோ எனக்கருதி அதிர்ச்சி அடைந்தனர். எனவே, விமானத்தின் இன்ஜினை அணைத்து இதுபற்றி விமானி விமான நிலைய காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் விரைந்து வந்து அந்த மர்ம நபரை கைது அங்கிருந்து இழுத்து என்றனர். அவர் யார்? ஏன் எப்படி செய்தார் என்பது பற்றி அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த மர்ம நபர் விமானத்தின் மேல் பகுதியில் ஏறியதை அங்கிருந்த பயணிகள் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவம் சிறிதுநேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

simbu
செய்திகள்4 mins ago

ஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

செய்திகள்14 mins ago

மொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !

செய்திகள்33 mins ago

இந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா !

ஜோதிடம்2 hours ago

இன்றைய ராசிபலன்கள் 12.12.2019

police
செய்திகள்11 hours ago

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)

rajini
செய்திகள்11 hours ago

குஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா!. கட்சியெல்லாம் நமக்கெதுக்கு

செய்திகள்13 hours ago

ஹிந்தி தெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா

simbu
செய்திகள்16 hours ago

சபரிமலையில் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்3 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்3 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending