Connect with us

தேசிய செய்திகள்

கண்டவர்களுடன் காதலி உல்லாசம் – காதலன் எடுத்த விபரீத முடிவு

Published

on

Mumbai Sucide – தனது காதலி மற்ற ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதை தெரிந்து கொண்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள உயர் தர சலூன் கடையில் பணிபுரிந்து வந்தவர் ஷோபித் சிங். இவர் கடந்த மாதம் 13ம் தேதி மாயமானர். எனவே, அவரது நண்பர்கள் மற்றும் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து அவரது நண்பர் ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், தான் மிகவும் உருகி நேசித்த தன் காதலி, வேறு ஒரு ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார். இதைக்கேட்ட போது என் காதலியும், அந்த இரு ஆண்களு என்னை தாக்கினர்.

மேலும், நான் என் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டது போல் பேச வைத்து வீடியோ எடுத்து வைத்து போலீசாரிடம் புகார் அளிப்பதாக என்னை மிரட்டினர். எனவே, நான் தற்கொலை செய்கிறேன். என் மரணத்திற்கு என் காதலியும், இரு ஆண்களுமே காரணம் எனக்கூறி அவர்களின் பெயர்களையும் ஷோபித் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த கடிதத்தை ஷோபித் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி அழுகிய நிலையில் அவரின் உடலை அந்தேரி மேற்கு பகுதியில் அமைந்துள்ள அம்போலி எனும் இடத்தில் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள்3 hours ago

டிவிட்டரில் அதிகம் பயன்படுத்த வார்த்தை இதுதான் – மாஸ் காட்டிய தல பேன்ஸ் !

அரசியல்4 hours ago

யாரும் இல்லாத போது சண்டைக்கு அழைப்பது வீரம் இல்லை – ரஜினியை தாக்கிய சீமான் !

செய்திகள்4 hours ago

விஜய் 65 படத்தின் இயக்குனர் இவர்தான் ? – தளபதியின் சூப்பர் சாய்ஸ் !

செய்திகள்7 hours ago

பொன்னியின் செல்வனுக்காக புது கெட்டப்பில் விக்ரம்: இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்

செய்திகள்8 hours ago

உங்களுக்கு அதெற்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை: விஜய் ரசிகர்களை கண்டித்த சின்மயி

செய்திகள்9 hours ago

மெல்லிய சேலையில் வந்து ரசிகர்களை உசுப்பேத்திய சின்னத்திரை நாயகி சரண்யா

அரசியல்10 hours ago

இனி இவர்களும் தேர்தலில் போட்டியிடலாம் – தமிழக அரசு அதிரடி !

செய்திகள்10 hours ago

ஒரு எலியால் 12 மணிநேரம் தாமதமான விமானம் ! –ஆந்திராவில் ஒரு சுந்தரா டிராவல்ஸ் !

nayanthara
செய்திகள்4 weeks ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்4 weeks ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 weeks ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்3 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

actres ragavi
சின்னத்திரை3 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்3 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

valimai
செய்திகள்4 weeks ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

Trending