Connect with us

செய்திகள்

மகளின் தோழியை கர்ப்பமாக்கிய தந்தை – 12 ஆண்டுகள் சிறை !

Published

on

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் ஒருவர் ஒருவர் தனது மகளின் தோழியைக் கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதிக்கு அருகே பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருபவர் நடராஜன். இவரது 15 வயது மகள் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். அவரது தோழி ஒருவர் அடிக்கடி அவரைப் பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். நடராஜனும் அவரிடம் இயல்பாகப் பழக அந்த சிறுமியும் சகஜமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது அச்சிறுமி வீட்டுக்கு வர அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார் நடராஜன். இதைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதனால் அந்த சிறுமியும் அதை யாரிடமும் சொல்லவில்லை. இதனால் அவரை மிரட்டி பல முறை பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி கர்ப்பமாக அந்த விஷயம் பெற்றோருக்குத் தெரியவர ஸ்ரீரங்கம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடராஜனுக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending