திருமணத்திற்கு முன்பு உடலுறவு – நடிகர் கருத்தால் பரபரப்பு

திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது நல்லது என பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிககைகள் ஒருபக்கம் பரபரப்பான கருத்துகளையும், பிகினி உடை அணிந்த புகைப்படங்களை வெளியிடுவதன் மூலமும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். இந்நிலையில், ‘வக்கிடோனார்’ படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களிடையே பிரபலாமான ஆயூஷ்மான் குரானா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணத்தையே நாம் ஊக்குவிக்கிறோம். திருமணம் என்பது எல்லோரின் வாழ்விலும் மிகவும் முக்கியமானது. தண்ணீருக்குள் குதிப்பதற்கு முன்பு அது எப்படி என தெரிந்து கொள்வது நல்லது. அதேபோல், திருமணத்திற்கு பிறகு பிரச்சனை எனில் சமாளிக்க முடியாது. எனவே, திருமனத்திற்கு முன்பெ உறவு கொள்ள வேண்டும் என்பது என் கருத்து” என அவர் கூறினார்.

இவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது