Connect with us

செய்திகள்

ஒரே நேரத்தில் 3 அரசு பணிகளில் பணி – 30 வருடங்களாக சம்பளம் வாங்கிய பலே ஆசாமி

Published

on

Man work in three govt job and got salary – ஒரே நபர் மூன்று அரசு வேலைகளில் மாறி மாறி வேலை செய்து 30 வருடங்களாக ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

அரசு பணி என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. அதை பெற பல தேர்வுகளை எழுதி அதில் சிலர் மட்டுமே தேர்ச்சி பெற்று அரசு பணியை பெறுகிறார்கள். பலருக்கும் அது கடைசி வரையில் கனவாகவே போய் விடுகிறது.

இந்நிலையில், ஒரே நபர் மூன்று அரசு பணிகளில் பணியாற்றி சம்பளம் பெற்று வந்தது தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்தது. அப்போது பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியில் வசிக்கும் சுரேஷ்ராம் என்பவர் மூன்று வெவ்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்தது தெரியவந்தது.

அரசுப்பணியில் ஒரே பெயர் கொண்ட நபர் பணியாற்றுவது சகஜம் என்றாலும், ஒரே பெயர், ஒரே விலாசம் என்பது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பணி தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகுந்த ஆதாரங்களுடன் தங்களை சந்திக்குமாறு அதிகாரிகள் அவருக்கு உத்தரவிட உஷார் ஆன சுரேஷ்ராம் தலைமறைவானார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்த போது 30 வருடங்களாக அவர் வெவ்வேறு அரசு பணிகளில் பணிபுரிந்து சம்பளம் வாங்கியதும், அதில் பதவி உயர்வுகளை அவர் பெற்றதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

அரசியல்2 mins ago

’கமல் 60’ மேடையில் முகம்சுளிக்க வைத்த சரத்குமார் – என்ன சொன்னார் தெரியுமா ?

செய்திகள்16 mins ago

உயிரிழந்த மகளைப் புதைக்காத குடும்பத்தினர் – இந்த காலத்திலும் இப்படியா ?

divyadarshini
செய்திகள்46 mins ago

குடிபோதையில் நடிருடன் குத்தாட்டம் போட்ட திவ்யதர்ஷினி – அதிர்ச்சி புகைப்படம்

vignesh
செய்திகள்1 hour ago

நியூயார்க்கில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்

attack
செய்திகள்1 hour ago

சிறுநீர் குடிக்க வைத்து தலித் வாலிபர் அடித்துக் கொலை – 4 பேர் கைது

செய்திகள்2 hours ago

முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடிக்கும் டிக்டாக் மிருணாளினி

செய்திகள்3 hours ago

எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: கமல் விழாவில் அரசியல் பேசிய ரஜினி

செய்திகள்4 hours ago

கணவருடன் நீச்சல் குளத்தில் நஸ்ரியா: வெளியான வைரல் புகைப்படம்

asin wedding
செய்திகள்3 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்4 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

murder
செய்திகள்4 days ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்4 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்3 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

Trending