இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் படம் காற்று வெளியிடை இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு,அரவிந்த்சாமி, அருண்விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஸ் என முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கும் மிகப்பெரும் படமாக இது வரவிருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  'இதிமுக' என்ற கட்சியை ஆரம்பித்தார் டி.ராஜேந்தர்

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது எடிட்டிங் வேலைகள் நடக்கிறது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 28ல் இப்படம் ரிலீஸாவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.