Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் செப்டம்பர் 28ல் வருகிறது

மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் செப்டம்பர் 28ல் வருகிறது

இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் படம் காற்று வெளியிடை இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு,அரவிந்த்சாமி, அருண்விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஸ் என முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கும் மிகப்பெரும் படமாக இது வரவிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது எடிட்டிங் வேலைகள் நடக்கிறது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 28ல் இப்படம் ரிலீஸாவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.