தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனர் பூரி ஜெகன்னாத். தமிழில் விஜய் நடித்த போக்கிரி படத்தின் ஒரிஜினல் படமான மகேஷ்பாபு நடித்த தெலுங்கு போக்கிரி படத்தின் இயக்குனர் இவராவார்.

இவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் மணிசர்மா ஆவார் இவர்களின் போக்கிரி பட கெமிஸ்ட்ரி தெலுங்கு திரையுலகை ஆச்சரியத்தில் வைத்துள்ளது.

மணிசர்மா தமிழிலும் முன்னணி படங்களில் இசையமைத்துள்ளார். விஜய் நடித்த தமிழ் போக்கிரி படத்துக்கும் இவர்தான் இசை.

நல்ல கெமிஸ்ட்ரியுடன் உள்ள இவர்களின் வெற்றி கூட்டணி இப்போது ஐ ஸ்மார்ட் சங்கர் என்ற படத்தில் இணைகிறது.

இக்கூட்டணியில் அமைந்த இப்படத்தை தெலுங்கு திரையுலகமும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.