Home சற்றுமுன் அஜித் காலை கழுவினால்தான் மற்ற நடிகர்களுக்கு…..- பிரபல நடிகை பதிவால் சர்ச்சை

அஜித் காலை கழுவினால்தான் மற்ற நடிகர்களுக்கு…..- பிரபல நடிகை பதிவால் சர்ச்சை

தமிழ் திரையுலகில் தல என்று ரசிகர்களாக் கொண்டாடப்படுபவர்தான் அஜித்., மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அஜித்தை விரும்புவதற்கு காரணம் அவரது எளிமைதான் என்பது அனைவருக்கும் தெரியும்.

அஜித் தற்போது நடித்து வரும் படம் விஸ்வாசம் இந்த படத்தில் அவருடன் மீனா வாசு என்ற நடிகையும் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் மற்ற நடிகர்கள் அஜித் காலை கழுவி தொட்டு வணங்கினால்தான் அவரது குணத்தில் 10 சதமீதமாவது கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் பல ஹிட் கொடுத்தும் இவ்வளவு எளீமையாக அவர் உள்ளார் என்று கூறியுள்ளார்.