Megha Akash : கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர் நடிகை மேகா ஆகாஷ்.

ஆனால், இப்படம் இதுவரை வெளியாகவில்லை. அதன்பின் பேட்டை, பூமராங்க், வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தல தோனியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் யோசிக்காமல் ஐ லவ் யூ கூறிவிடுவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார். அதேபோல், நடிகர் அஜித்திடம் ‘நீங்கள் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்’ என்றும் கேட்பேன் என அவர் தெறிக்க விட்டுள்ளார்.