Mehandi Circus Love Polladhadhu – மெஹந்தி சர்க்கஸ் படத்தில் இடம் பெற்றுள்ள லவ் பொல்லாதது பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான படம் மெஹந்தி சர்க்கஸ். இயல்பான காதல் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை வசனத்தை இயக்குனர் ராஜு முருகன் எழுதியுள்ளார். இப்படத்தை ராஜு சரவணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘லவ் பொல்லாதது’ என்கிற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.