இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்க்குரி திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகவிருந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளின்படி திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட ரிலீஸ் தேதி

மெர்க்குரி திரைப்படத்தின் தமிழ் பதிப்பு மட்டும் வேலைநிறுத்தம் காரணமாக வெளியாகாது என்றும் மற்ற மொழிகளில் மற்ற மாநிலங்களில் மற்றும் உலகம் முழுவதும் திட்டமிட்டபடி ஏப்ரல் 13; இந்த படம் வெளியாக்கும் என்று கார்த்திக் சுப்புராஜ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  புதிய திருப்பம் - வினோத் இயக்கத்தில் ரஜினி ?

மெர்க்குரி திரைப்படம் வசனமே இல்லாத ஊமைப்படம் என்பதால் அதில் தமிழ்ப்பதிப்பு, தெலுங்கு பதிப்பு, ஆங்கில பதிப்பு ஆகியவை இல்லவே இல்லை. அனைத்தும் ஒரே பதிப்புதான். எனவே தமிழ் பதிப்பு மட்டும் தமிழகத்தில் வெளியாகாது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க பாஸ்-  ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான் - கலக்கல் சீதக்காதி ரெய்லர் வீடியோ