பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மெர்க்குரி என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் துல்கர் சல்மான், நித்தின், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.