Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மெர்க்குரி திரைப்படத்தின் டிரைலர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மெர்க்குரி திரைப்படத்தின் டிரைலர்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மெர்க்குரி என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் துல்கர் சல்மான், நித்தின், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.