சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளருக்கு ஒருசில கோடிகள் நஷ்டம் என்று பேட்டியளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உலகம் முழுவதும் மெர்சல் படம் சுமார் ரூ.300 கோடி வசூலை பெற்றிருக்கும் நிலையில் இந்த தயாரிப்பாளர் கிளப்பிய வதந்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சினிமா ஆரம்பமான காலத்தில் இருந்து இன்று வரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படத்தின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் விஜய்யின் மெர்சல் படம் 25வது இடத்தில் உள்ளது. மெர்சல் தவிர இந்த பட்டியலில் ரஜினியின் எந்திரன் மற்றும் கபாலி படங்கௌம் உள்ளது என்பதும் வேறு எந்த தமிழ்ப்படமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.