Connect with us

செய்திகள்

100 மில்லியன் பார்வையாளர்கள் – சாதனை படைத்த மெர்சல் பாடல்

Published

on

Mersal movie song hit – நடிகர் விஜய் நடித்த மெர்சல் பட பாடல் வீடியோ புதிய சாதனையை படைத்தது.

கடந்த 2017ம் வருடம் தீபாவளியன்று வெளியான படம் மெர்சல். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த இப்படத்திற்கு எதிராக தமிழக பாஜகவினர் கருத்து தெரிவித்ததால் இப்படம் வெற்றி பெற்றது.

இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஆளாப்போறான் தமிழா பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. தற்போது வரை யுடியூபில் இப்பாடலை 100 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து #100MForAalaporaanThamizhan என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமானும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்4 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்5 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்5 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்5 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்5 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்5 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்18 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending