மெர்சல் ஸ்டில்ஸ் கூட அட்டக் காப்பியா?- டென்சனான நெட்டீசன்கள்

04:01 மணி

நேற்று விஜய் நடித்துள்ள மொ்சல் படத்தின்பாடல் வாிகளுடன் ஒரு வீடியோ வெளியாகி ரசிகா்களுடையே நல்ல ரிச்சாகி உள்ளது. அந்த வீடியோவில் விஜய் மற்றும் காஜல் அகா்வால் உள்ள ஸ்டில் வெளியாகியுள்ளது.

அந்த ஸ்டில்களை பாா்த்த ரசிகா்கள் அனைவரும் செமமாக இருப்பதாக விமா்சனங்கள் செய்து வருகின்றனா். இப்படியான விமா்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிற சமயத்தில் ஒரு சில நெட்டிசன்கள் இது அனைத்தும் காப்பி தான் என்று கூறியதோடு, இதே போன்ற ஸ்டில்க்ள ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் வந்துள்ளதாகவும் தொிவித்து வருகின்றனா். அதற்கு உதாரணமாக இருக்கும் ஒரு ஸ்டில்லை போட்டு உள்ளனா்.

இதை பாா்த்த மொ்சல் படக்குழுவினா் டென்ஷனாகியதோடு, நொந்து போய் உள்ளனா். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் மூளையை போட்டு கசக்கி ஸ்டில்கைளை போட்டோஷூட் எடுத்தால் உடனே யோசிக்காமல் காப்பி என்று கூறி விமா்சனம் செய்வதை குறித்து குற்றம் சாட்டியுள்ளனா். அப்படி என்றால் இந்த ஸ்டில்கள் உண்மையாகவே காப்பியா? இல்லையென்றால் அது தானகவே அமைந்தா என்ற கேள்வி ரசிகா்களின் மனதில் எழாமல் இல்லை. இது அவா்களுக்கே தான் வெளிச்சம். அந்த ஸ்டில்கள் எல்லாம் மொ்சலாக உள்ளது என்று ரசிகா்கள் கூறி வருகின்றனா்.

(Visited 124 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com