சிங்கப்பூரில் தற்போது Film Festival Carnival விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் உலகெங்கிலும் இருந்து பல மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜனவரி 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் முறையே விஜய் நடித்த பைரவா, மெர்சல், தெறி ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

மேலும் இந்த விழாவில் ரஜினி, கமல், அஜித் உள்பட பிரபல நடிகர்களின் படங்கள் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது