விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் மெர்சல். காஜல் அகர்வால்,சமந்தா மற்றும் நித்யாமேனன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அட்லி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் டாக்டஎ வேடம் ஒன்றில் நடிக்கிறார்.  தீபாவளி வருந்தாக இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், மெர்சல் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வெளியானது குறித்து படக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.