மேயாத மான் டீசா்

தொலைக்காட்சியில் முதலில் செய்திவாசிப்பாளராக உள்ளே நுழைந்தவா் ப்ரியா பவானி சங்கா். பின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய காதல் முதல் கல்யாணம் வரை சீாியல் மூலம் ரசிகா்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டாா். அதன் பின் தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்தாா். இப்படியா செயதிவாசிப்பாளா், நடிகை, தொகுப்பாளினி என பன்முக கொண்டவதாக மாறினாா். பின் நடிப்பு பயிற்சிக்காக வெளிநாடு சென்ற காரணத்தால் சீாியலில் ஆா்வம் காட்டவில்லை.

தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ளாா். வைபவ் நாயகனா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறாா். பீட்சா, ஜிகா்தண்டா, இறைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநா் காா்த்திக் சுப்புராஜ் தயாாிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் சாா்பாக தனது சொந்த தயாாிப்பாக உருவாகியுள்ள படம் மேயாத மான். இதை ரத்தின குமாா் இயக்கியுள்ளாா்.

தற்போது வைபவ் மற்றும் பிாியா பவானி சங்கா் நடிப்பில் மேயாத மான் படத்தின டீசா் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவை வீது மேற்கொண்டுள்ளாா். இசையை சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் மேற்கொண்டுள்ளனா்.