எம்.ஜி,ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இப்படத்தின் தொடர்ச்சியாக கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு என்ற திரைப்படத்தில் நடிப்பதாக எம்.ஜி.ஆர் அறிவித்தார்.எம்ஜிஆரும் முதல்வராகிவிட்டதால் படம் இயக்கும் எண்ணத்தையும் கைவிட்டுவிட்டார். எம்.ஜி ஆர் மறைந்து 30 வருடங்கள் ஆகின்றன.

இதையும் படிங்க பாஸ்-  பேட்ட படத்தின் ‘ஆஹா கல்யணம்’ பாடல் வீடியோ...

அவர் இந்த படத்தை கைவிட்டு 45 வருடங்கள் ஆகின்றன.இருப்பினும் இப்படத்தை இப்போது அருள்மூர்த்தி என்பவர் அனிமேஷன் வடிவில் இயக்கி வருகிறார் அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து காமெடி செய்த ஐசரி வேலனும் எம்.ஜி.ஆருடன் இணைந்து அனிமேஷன் வடிவில் காமெடி செய்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அனிமேஷன் வடிவில் தோன்றுகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  பேட்ட ஒரு உண்மைக் கதை - வெளிவராத தகவல்

இப்படத்தை ஐசரி வேலனின் மகனும் வேல்ஸ் பல்கழை நிர்வாகியுமான ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்