மியன்மாரில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களாக வேலை செய்தவர் வா லோன், 32, கியாவ் சோ ஊ, 28, இவர்கள் இருவருக்கும் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அரசாங்க ரகசிய சட்டத்தை அவர்கள் மீறிவிட்டார்கள் என்று அந்த நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மியன்மார் நாட்டில் இடம்பெறும் ஜனநாயகப் பரிணாம வளர்ச்சியில் ஒரு பின்னடைவு என்று ராய்ட்டர்ஸ் தலைமைச் செய்தியாளர் ஸ்டீபன் ஜே அட்லர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வருவதற்கு தாமதம் ஏன்?