நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவர் முக்கியமானவர்.சினிமா மட்டுமல்லாது அரசியல், பொது கருத்துக்கள் என எல்லா பகுதிகளிலும் தனது கருத்துக்களை திறம்பட சொல்பவர்.

பக்கத்து தெருவில் மைக் செட் கட்டி விடிய விடிய பாடல் போடும் நபர்களை டுவிட்டரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இரவு 10 மணிக்கு மேல் ஆசை நூறுவகை பாடல் அபஸ்வரமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் தனது அப்பா மூலம் பிரபலம் ஆனவர்: ஆனால் அஜித் தான் சர்வைவா- கஸ்தூரி டுவிட்

நேற்று நள்ளிரவு வரை சினிமாபாடல் கச்சேரி. இன்று காலை 6.30 மணிக்கு இரக்கமேயில்லாமல் மறுபடி காதை பிளக்கிறார்கள்- இப்போ சாமி பாடல்கள். அம்மன் கோவில் திருவிழாவாம். இதெல்லாம் அம்மனுக்கே பொறுக்காது. இப்படி துன்புறுத்துபவர்களை போலீஸ் நிறுத்தாது.நிச்சயம் மகமாயி தண்டிப்பா. என கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  10 தொகுதிகளில் கலக்கிய மக்கள் நீதி மய்யம் ! – நாம் தமிழர், அமமுக வீழ்ச்சி !