பிரபல பாலிவுட் நடிகர் மலிந்த் சோமன், மகள் வயது பெண்ணை காதலித்து வருவதாகவும்,அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

52 வயதாகும் பிரபல மாடலும், நடிகருமான மிலிந்த், விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) காதலிக்கிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மிலிந்த் சோமன், அங்கிதாவை வரும் 21ம் தேதி திருமணம் செய்யவுள்ளாராம். திருமணத்திற்கு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்க உள்ளாராம்.

இதையும் படிங்க பாஸ்-  விக்னேஷ் சிவனுக்கு கோரிக்கை விடுத்த நயன்தாரா ரசிகர்கள்!