கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’. இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை மீராமிதுன். இவர் தற்போது கிரகணம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ஒரு வைர நகைக்கடையின் விளம்பரத்திற்காக மீரா நடித்த விளம்பரப்படத்தின் ஸ்டில்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ஹாட் அண்ட் கூல் என்று இந்த புகைப்படத்தில் அவர் நிர்வாணமாக இருப்பது போல் தோன்றுகிறது.

ஆனால் இந்த விளம்பரம் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாணமும் இல்லை, ஆபாசமும் இல்லை என்று மீராமிதுன் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.