மாரி 1 வெற்றிக்கு பிறகு மாரி 2 திரைப்பட படப்பிடிப்பு முடிந்து விட்டது. படக்குழுவினரோடு படப்பிடிப்பு முடிவடைந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் பாலாஜி மோகன்.

படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள பாலாஜி மோகன் தனுஷுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து மிஸ் ஹிம் என்று எழுதியுள்ளார். அடுத்த முறை சந்திக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார் இதன் மூலம் அடுத்து மாரி 3 படம் வருகிறதா அல்லது வேறு எதுவும் கதையை தனுஷை வைத்து இயக்குகிறாரா என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  ஒரே நாளில் 7 படங்கள்! டிச.21ஐ குறிவைத்து மல்லுக்கட்டும் தயாரிப்பார்கள்! காரணம் இதுதான்!

https://twitter.com/directormbalaji/status/1028147322104860673