மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வுக்கு சென்ற எம்.எல்.ஏ. ஒருவர் டீன் ஏஜ் பெண்ணுடன் ஹோட்டல் ரூமில் ஆபாசமாக செயல்பட்டது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ. வான யதுவன்ஷ் குமார் யாதவ் பீகார் சட்டசபையின் உள்நாட்டு வளம் மற்றும் மத்திய உதவிக்குழுவில் உறுப்பினராகவும் தலைவராகவும் உள்ளார். இவரும் இவரது குழுவில் உள்ள மற்ற அமைச்சர்களும் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரே பகுதிக்கு ஆய்வுக்காக சென்றுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  கடும் தண்ணீர் தட்டுப்பாடு - சென்னை ஹோட்டல்களில் மதிய உணவு கட்

ஆனால் அங்கு ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமல் ஹோட்டலில் ரூம் போட்டு, அங்கு இளம்பெண் ஒருவரை வரவழைத்து அவரை வலுக்கட்டாயப் படுத்தி அவருடம் நடனமாடிப் பொழுதைக் கழித்துள்ளனர். இவர்களின் ஆபாசமான செயலால் அதிருப்தியடைந்த அந்த பெண் அவர்களிடம் இருந்து விலக முயலவெ அவரைக் கட்டிப்பிடித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  காதலனுடன் ஒரே அறையில் 3 நாட்கள் - இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.