மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று  குருவாயூர் கோவிலில் சென்று வழிபாடு செய்தார்.

மக்களவைத் தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக மோடிப் பதவியேற்ற்றுள்ளார். இன்று முதல் தனது அரசு முறை வெளிநாட்டு பயணங்களை தொடங்கவிருக்கிறார் மோடி.

இதையும் படிங்க பாஸ்-  கருத்துக் கணிப்பு அல்ல; கருத்துத்திணிப்பு – எடப்பாடி ஆவேசம் !

பயணங்களை தொடங்கும் முன்னர் இன்று கேராளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்ற அங்கு வழிபாடு செய்தார். அப்போது துலாபாரத்தில் தனது எடைக்கு நிகரான தாமரை மலர்களை துலாபாரமாக கொடுத்தார் பிரதமர் மோடி.