மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தின் ஓப்பனிங் வசூல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் மோகன்ராஜாவின் அடுத்த படத்தில் அஜித் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் அஜித்துகாக ஒரு கதை யோசித்தால் ஆயிரம் கதை மனதில் தோன்றுவதாக மோகன்ராஜா தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  விவேகம்' படத்திற்கு 'U' சான்றிதழ். படக்குழுவினர் மகிழ்ச்சி

ஒரு பெரிய தயாரிப்பாளர் அஜித்துடன் சேர்ந்து படம் பண்ணலாமா? என்று கேட்டுள்ளாராம். மிக விரைவில் அஜித்தை சந்தித்து கதை சொல்ல போகிறாராம் மோகன்ராஜா