விஜய் நடிக்கும் 62வது படமான ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்க அட்லி ஒரு மாஸ் திரைக்கதையுடன் விஜய்யின் அனுமதிக்காக காத்திருக்கின்றார்

ஆனால் மீண்டும் அட்லியுடன் பணிபுரிய விரும்பாத விஜய், சமீபத்தில் ‘மெர்சல்’ வெற்றிவிழாவின் போது மோகன்ராஜாவிடம் கதை கேட்டு அதை ஓகேயும் சொல்லிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.

இந்த படம் ‘வேலாயுதம்’ படத்தின் அடுத்த பாகமா? அல்லது புதிய திரைக்கதையா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.