Connect with us

செய்திகள்

வாவ்! ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கலக்கல் புகைப்படங்கள்

Published

on

Mr. Local movie pictures : சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கி வரும் படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் தொடர்பான சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். இதையடுத்து #MrLocal என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் இன்று முதலிடத்தில் இருக்கிறது.

வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனோடு நயன்தாரா இணைந்து நடித்தாலும், அதிக காட்சிகள் இடம் பெறவில்லை. எனவே, அந்த குறை இந்த படத்தில் தீர்ந்துள்ளது.

simbu
செய்திகள்3 mins ago

ஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

செய்திகள்14 mins ago

மொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !

செய்திகள்33 mins ago

இந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா !

ஜோதிடம்2 hours ago

இன்றைய ராசிபலன்கள் 12.12.2019

police
செய்திகள்11 hours ago

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)

rajini
செய்திகள்11 hours ago

குஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா!. கட்சியெல்லாம் நமக்கெதுக்கு

செய்திகள்13 hours ago

ஹிந்தி தெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா

simbu
செய்திகள்16 hours ago

சபரிமலையில் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்3 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்3 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending