Mr. Local Trailer – ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சதிஷ், தம்பி ராமையா, எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோயை சிவகார்த்திகேயன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்திலேயே