முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ராட்சஷன். படத்தின் டிரெய்லரே மிக பிரமாண்டமாக வந்துள்ள நிலையில் திரைப்படம் அக்டோபர் 5ல் வெளிவருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்துள்ளனர்.

ராம்குமார் அடுத்து தனுஷை வைத்து இயக்குவதாக செய்திகள் வந்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.