அட்டக்கத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சமீபத்தில் வந்த அசுரவதம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நந்திதா ஸ்வேதா.

பல நடிகர் நடிகைகள் பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் பரபரப்பாக இருக்க இதெல்லாம் ஓல்டு இதுதான் இப்போ பேஷன் என

சமீபத்தில் மிக பரபரப்பாக இளையதலைமுறையினரால் பெரிதும் விரும்பப்பட்டு வரும் மியூசிக்கலி ஆப்பில் பல கலக்கல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நந்திதா.

சத்தமில்லாமல் பல லட்சம் ஃபாலோயர்ஸ்களை பெற்று உள்ள இவரின் க்யூட் வீடியோக்கள் ,காமெடி,ரொமான்ஸ் கலந்த வீடியோக்கள் மியூசிக்கலி செயலியில் பரபரப்புடன் வருகிறது.

பல லட்சம் லைக்ஸ், கமெண்ட்ஸ் என நாளுக்கு நாள் மியூசிக்கலி ஆப்பில் அவரின் வீடியோக்கள் லைக்ஸை அள்ளுகிறது.

சமீபத்தில் கூட சசிக்குமாருடன் இணைந்து கண்கள் இரண்டால் பாடலுக்கு டப்ஸ்மாஸ் செய்துள்ளார்.