தெலுங்கு திரைப்படங்களில் பிரபல நடிகரும் பவர் ஸ்டார் என அழைக்கப்படுபவரும் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

நடிகை சமந்தா அதற்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.