இளையராஜா இசையில் மிஷ்கினின் புதிய படம் சைக்கோ

மிஷ்கினின் புதிய படமாக சைக்கோ என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். லோன் உல்ஃப் ப்ரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மிஷ்கின் இளையராஜா கூட்டணியாலும் உதயநிதி நடிப்பதாலும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.