பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘நாச்சியார்’ படத்தின் டீசரில் உள்ள ஒரு கெட்ட வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த டிரைலரிலும் ‘லில்லிபுட்’ என்ற வார்த்தையை வசனமாக ஜோதிகா பேசியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம் என்பதை நெட்டிசன்கள் தான் கண்டுபிடித்து கூற வேண்டும்