Connect with us

அரசியல்

சபாஷ் சரியான செயல் – சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளும் நாம் தமிழர் !

Published

on

நாம் தமிழர் கட்சி சார்பில் கால்நடைகளுக்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள் குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டு மழைகள் குவிந்து வருகின்றன.

கோடைக் காலம் ஆரம்பித்தது முதல் மக்களுக்கு குடிக்கவோ மற்ற அன்றாடத் தேவைகளுக்கோ தண்ணீர் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. குடிக்கும் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் அவலத்தை அடுத்து இப்போது குளிக்கும் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கும் அவலம் அரங்கேறி வருகிறது. கிராமத்தை விட நகரத்தில் வசிக்கும் மக்களே தண்ணீர் பஞ்சத்தால் அதிகமாக அவதிப்பட்டு வருகின்றன. மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் நகரங்களில் இருக்கும் கால்நடைகளின் நிலைமையைப் பற்றி சொல்லவா வேண்டும் ?

அந்த கால்நடைகளின் தாகத்தை தீர்க்க நாம் தமிழர் கட்சியினர் ஒரு சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளனர்.  நகரங்களின் சில பகுதிகளில் கால்நடைகள் குடிக்கும் வண்ணம் தண்ணீர் தொட்டிகளை வைத்து, அதில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். அந்த தொட்டிகளில் ’நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமானது’ என எழுதப்பட்டுள்ளது. அதில் கால்நடைகள் வந்து தண்ணீர் குடித்து தாகம் தீர்க்கும் புகைப்படங்களை எடுத்து  சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

இந்த தண்ணீர் தொட்டி முன்னெடுப்பு முக்கியமான முன்னெடுப்பு எனவும், இது வெறும் அடையாள தண்ணீர் பந்தலாக இல்லாமல் இது  நிரந்தரமாக தொடரவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் இந்த முன்னெடுப்பு முக்கியமானது என பலரும் தங்கள் கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

க்ரைம்3 hours ago

தன் சுய லாபத்திற்க்காக ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவர்கள்…!!

அரசியல்3 hours ago

ஜால்ரா அடிச்சி பிழைக்கும் அதிமுக…? இடைத்தேர்தலில் என் முழு ஆதரவை தருகிறேன்…!

அரசியல்3 hours ago

விக்கிரவாண்டி தொகுதிக்காக ஆடு புலி ஆட்டம் ஆடும் பொன்முடி மற்றும் ஜெகத்ரட்சகன்..!!

சினிமா செய்திகள்4 hours ago

இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய முக்கிய டயலாக்கை , கட் செய்த சன் டிவி – கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

சினிமா செய்திகள்4 hours ago

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…!

க்ரைம்4 hours ago

ப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…?

சினிமா செய்திகள்5 hours ago

பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் என்று விஜய் நினைத்து அதிமுகவை விமர்ச்சிக்கிறார்..!

அரசியல்6 hours ago

தமிழகத்தில் தெலுங்கினத்தவர் இல்லையென்றால் தமிழர்கள்..? ஒன்னும் புடுங்க முடியாது தகாத வார்த்தையில் பேசிய ராதா ரவி…!!

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

உலக செய்திகள்3 days ago

குடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..?

Trending