நாகார்ஜூன் நானி நடிப்பில் வரும் செப்டம்பர் 27ல் ரிலீஸ் ஆக உள்ளது தேவதாஸ் திரைப்படம். வித்தியாசமான முறையில் காமெடி கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் இருவரின் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் சிறு டீசரே வித்தியாசமான முறையில் காமெடி கலந்து உருவாக்கப்பட்டுள்ளதும் ரசிகர்களிடையே படத்தின் மீது அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.